Monday, June 15, 2009

வேம்பங்குடி - சிறு குறிப்பு




நா இத சொல்லியே ஆகனும்........இங்க யாரும் இப்படி ஒரு அழகான ஊர பாத்திருக்க மாட்டாங்க.... ..ஆமா!....வேம்பன்குடி அவ்ளோ அழகு....... சொர்க்கமே இருந்தாலும் எனக்கு அது வேம்பங்குடி மாதிரி எந்த ஊரும் வராது ....அதுவும் நம்ம வேம்பங்குடி மாதிரி ஒரு பரிசுத்தமான கிராமம் வரவே ....வராதுங்க.....நம்ம ஊர பத்தி சொல்லபோனா நிறையா சொல்லலாம்......கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சிகுவோம்.............புதுக்கோட்டை மாவட்டத்தில...இந்த ஊர் ....இருக்கு....கீரமங்கலம்...என்கிற ஊர்லருந்து ஒரு பத்து நிமிஷம் travel பண்ணா ...அங்க போய்டலாம்....அந்த ஊருக்கு ஒரே ஒரு பஸ்தாங்க இருக்கு.... ஊருக்கு நடுவுல வீரமகா காளிஅம்மன் இருக்காங்க....அவங்க நம்ம best friend.........அவங்கதான் நம்ம ஊர காக்குற தெய்வம்..........ரொம்ப சக்தி வாய்ந்தவள்.....வைகாசி மாதம் விசாக திருவிழா ரொம்ப விசேஷம் .....அந்த நேரத்துல அம்மனும், ஊர் மக்களும் ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க.......அப்பறம் இங்க விவசாயம்தான் முதன்மை தொழில்.....அதற்கடுத்து...தேங்காய், கடலை... கரும்பு...வியாபாரம்.......உண்மையிலேயே...இந்த மாதிரி ஒரு அழகான கிராமத்தில பொறந்ததுக்கு நா ரொம்பவே பெருமைபட்றேன்....அங்க இருக்கற ஒவ்வொரு ....நாளும் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா....இருக்கும்..... எங்க...பாத்தாலும் ஒரே பசுமை..நிறைஞ்சிருக்கும்.......அதே மாதிரி மக்களும் ரொம்ப அன்பா பழகுவாங்க.



பைங்கால்
இந்த நேரத்தில பைங்கால் பத்தியும் இங்க சொல்லணும் ஏனா இதுதான் எங்க சொந்த ஊரு....வேம்பங்குடியோட பைங்கால்தான் ரொம்ப பசுமையா எங்க பார்த்தாலும் கண்களுக்கு குளிர்ச்சியா இற்கும் நல்ல பாசமான மக்கள்.... இந்த ஊரோட சிறப்பு என்னன்னா ஸ்கூல் தான்...அதுவும் ரொம்ப அழகா இற்கும்...என்ன இர்ந்தாலும் வேம்பங்குடி அளவுக்கு பைங்கால் பிடிக்காது...ரொம்ப பிடிச்சது பொங்கல் விளையாட்டுப்போட்டிதான் இந்த ஊர்ல சிறப்பர்க்கும்.

4 comments: